Saturday, December 20, 2008

என் அம்மா









என் அம்மா ...
உன்னதமான அம்மா .
இவர் ஆத்மா சேவையாளர்
மரத்தின் வேர்
மண் அறியும்
மரம் அறியுமா ?.
நான் ஒ! என்று alluta போது
என்னோடு சேர்ந்து
சோ! என்று allutathu
மழை மட்டும் தான்
மனிதம் அல்ல
இது என் அம்மாவின் கவிதை .

2 comments:

ச. ராமானுசம் said...

Dear Madam,

"Yen Amma " - the poem is very nice written by your Amma.

It is very touching !!!

Convey my greet / appreciation to your amma.

Anbudan,
Ramanujam.S

VASAVAN said...

மாதா, பிதா, குரு, தெய்வம், இவற்றில்
முன்னில் நிற்பது 'மாதா' தான். தாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை. இது நிஜமான உண்மை. பெற்றோர் மீது
பாசமுள்ள குழந்தைகளைக் காணும்போது
சந்தோசமாக இருக்கிறது.